சினிமா General

அஜித்தின் விஸ்வாசம்,விஜயின் சர்கார் படத்தின் கருத்துக்கணிப்புகள்

Summary:

அஜித் விஜய் என்றாலே ஒரே மாஸ்த்தான் .  அஜித்-விஜய் இவர்களின் படங்களுக்கு எப்போதுமே சண்டை இருக்கும். அதைவிட ரசிகர்களுக்குள் நடக்கும் சண்டையை சொல்லவே தேவையில்லை. சமூக வலைதளங்களில் வாய் சண்டை இருக்கும், ஒரு சில கால கட்டத்தில் கை சண்டைகள் எல்லாம் நடந்திருக்கிறது.

 அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கும், விஜய்யின் சர்கார் படத்திற்கும் ரசிகர்களுக்கு இடையே  நிறைய போட்டிகள் நடக்கிறது.  பாலிவுட் செய்திகளை வெளியிடும் ஒரு ஹிந்தி இணையதளம் எந்த நடிகரின் ஃபஸ்ட் லுக் மிகவும் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று  கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர். அதில்

விஸ்வாசம்- 53%

visvasam க்கான பட முடிவு

சர்கார்- 47%

sargar க்கான பட முடிவு

வாக்குகள் வந்துள்ளது. இதை வைத்து பார்க்கையில் 6 புள்ளி வித்தியாசத்தில் விஜய்யை தோற்கடித்துள்ளார் அஜித்.


Advertisement