தமிழகம் சினிமா

அச்சு அசல் நடிகர் சூர்யாவை போல் இருக்கும் வாலிபர் - வெளியான வீடியோவால் பரபரப்பு!

Summary:

Youth boy same like surya

இன்று டிக்டாக் செயலி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமையாகி உள்ளது எனலாம். சில இளைஞர்கள் இந்த செயலி மூலம் வீடியோ பதிவிட்டாள் தான் கெத்து என நினைத்து கொள்கிறார்கள்.

அது மட்டுமின்றி இந்த செயலின் மூலம் நாம் பிரபமடையாலம் என என்னுவர்களும் பலர் இருக்கின்றனர். அதற்காகவே வீடியோ பதிவேற்றுகின்றனர். ஆனால் இந்த டிக்டாக் செயலி ஒரு சிலரது குடும்பத்தில் நிம்மதியை இழக்க செய்கிறது.

ஆனால் இந்த டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். இதற்கு முன்பு விஜய், அஜீத், கீர்த்தி சுரேஷ் மாறி உள்ளவர்களை பார்த்திருப்போம். அதே போல் தற்போது நடிகர் சூர்யா போல் இருக்கும் வாலிபரின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement