அச்சு அசலாக கீர்த்திசுரேஷ் போலவே இருக்கும் டிக் டாக் இளம் பெண்..! இணையத்தில் செம்ம வைரல் ஆகும் வீடியோ..!Young girl look likes actress keerthi suresh

பார்ப்பதற்கு அச்சு அசல் நடிகை கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் இளம் பெண் ஒருவரின் டிக் டாக் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

பொதுவாகா இந்த உலகத்தில் 7 பேர் ஒரே தோற்றத்தில் இருப்பார்கள் என்பது காலம் காலமாக மக்கள் இடையே கூறப்படும் வழக்கங்களில் ஒன்று. சிலர் அவர்களை போல் அப்படியே இல்லாவிட்டாலும் பார்ப்பதற்கு அவர்களின் தோற்றத்தை ஒத்தார் போல் இருப்பார்கள்.

keerthi Suresh

அந்த வகையில் பாடல் ஒன்றுக்கு இருக்கையில் அமர்ந்தவாறு டிக் டாக் செய்யும் இளம் பெண் ஒருவர் பார்ப்பதற்கு அச்சு அசல் நடிகை கீர்த்தி சூயஸ் போலவே உள்ளார். தர்ஷினி ப்ரியா என்ற டிவிட்டர் பயனர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த பெண்ணை பார்த்து நீங்களும் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.