என்னது கவர்ச்சி கன்னி யாஷிகாவுக்கு திருமணமா... யாரை திருமணம் செய்ய போகிறார் தெரியுமா.?

என்னது கவர்ச்சி கன்னி யாஷிகாவுக்கு திருமணமா... யாரை திருமணம் செய்ய போகிறார் தெரியுமா.?


Yashika s latest Instagram states viral

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, துருவங்கள் பதினாறு,  இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இதனை அடுத்து பிரபல விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில்  கலந்துகொண்டு யார் மனதையும்  கஷ்டபடுத்தாமல்  அதேநேரம் விளையாட்டையும் நன்கு விளையாடி மக்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை  பெற்றார்.

yashika

இந்நிலையில் தற்போது யாஷிகா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் தனக்கு திருமணம் என சொல்லி ஒரு பதிவை போட்டிருக்கிறார். மேலும் அதில் தனது திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் வழங்கி விட்டார்கள் எனவும் லவ் எல்லாம் செட் ஆகாது இது அரேஞ்ச் மேரேஜ் தான் எனவும் பதிவிட்டுள்ளார்.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இன்று ஏப்ரல் 1 என்பதால் prank செய்திருப்பரோ என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

yashika