மொத்தத்தையும் காட்டி நடிகை யாஷிகா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்! வைரல் புகைப்படங்கள்!

மொத்தத்தையும் காட்டி நடிகை யாஷிகா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்! வைரல் புகைப்படங்கள்!



yashika-glamour-photos-K9GU8P

தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.  இதைத்தொடர்ந்து அவர் கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவர் பெருமளவில் பிரபலமானார்.

அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை மேலும் பிரபலமடையவைத்தது. இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சமீபத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட நாடு இருக்கும் நிலைமையில் இந்த புகைப்படம் தேவையா என ரசிகர்கள் அவரை கழுவி ஊற்ற ஆரம்பித்துள்ளனர்.