பார்த்ததும் பாற்றிக்கொள்ளும் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்! இதோ!

பார்த்ததும் பாற்றிக்கொள்ளும் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்! இதோ!



yashika-anand-latest-photos-HU4JL9

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 இல் கலந்துகொண்டு மக்களின் வரவேற்பை பெற்றார்.

தற்போது அடுத்ததா படங்களில் நடித்துவரும் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிவருகிறார். அந்த வகையில் தனது சமீபத்திய சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா. இதோ அந்த புகைப்படங்கள்.