அழகு அள்ளுது.. சேலையில் தேவதை போல் இருக்கும் யாஷிகா.. வைரலாகும் புகைப்படம்..

அழகு அள்ளுது.. சேலையில் தேவதை போல் இருக்கும் யாஷிகா.. வைரலாகும் புகைப்படம்..


Yashika anand in saree latest photos

சேலையில் தேவதை போல் இருக்கும் நடிகை யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

yashika anand

தற்போது சினிமா, சமூக வலைத்தளம் என பயங்கர பிசியாக இருந்துவரும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இளைஞர்களை கிற்ங்கடித்துவருகிறார்.

அந்த வகையில் தற்போது சேலை அணிந்து தேவதை போல் இருக்கும் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.