சினிமா

அட்டை படத்திற்கு யாஷிகா ஆனந்த் கொடுத்த கவர்ச்சி போஸ்! புகைப்படம் உள்ளே!

Summary:

Yashika anadh new photo shoot image for cover story

துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றநிலையில் கவுதம் கார்த்தியுடன் இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இத்திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார் யாஷிகா ஆனந்த். 

இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற பிக் பாஸ் சீசனில் நடிக்கும் வாய்ப்பு இவர்க்கு கிடைத்தது.

தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்டார் யாஷிகா. பிக் பாஸ் வீட்டில் நடிகர் மஹத்துடன் ஏற்பட்ட காதல் சற்று பின்னடைவை தந்தாலும் தந்து திறமையால் மக்களின் மனதில் இடம் பிடித்தார் யாஷிகா. 

அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் யாஷிகா சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பாகத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் யாஷிகா. இதோ அந்த புகைப்படம்.


Advertisement