டூ பீஸ் உடையில் முன்னழகை முறைப்படி காட்டிய யாஷிகா ஆனந்த்.! அல்டரா மாடர்ன் புகைப்படம் இதோ..



yashika-aananth-latest-photo

நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட்  என்ற காமெடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். மேலும் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் இரண்டில் கலந்து கொண்டார்.

Latest tamil news

பிக்பாஸ் சீசன் இரண்டில் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமான இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமா மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பயகங்கார பிசியாக இருந்துவருகிறார் யாஷிகா.

இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்க்க, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிகர் கூட்டம் எப்போதும் காத்து கிடக்கிறது. அவ்வகையில் டூ பீஸ் துணியால் முன்னலகை படம் போட்டு காட்டியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.