சினிமா

அனைவர் முன்பும் மேடையிலேயே கணவரை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகை! வைரல் வீடியோ!

Summary:

wife slapped husband on stage

சினிமா பிரபலங்கள் படங்களில் நடிப்பதை தாண்டி பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் நடிக்கும் அதிகப்படியான பிரபலங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள்.

இந்தநிலையில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல சீசன்களாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர்கள் அஜய் தேவ்கன்-கஜோல் வந்துள்ளனர்.

அவர்கள் ஒரு விளையாட்டை விளையாட அப்போது திடீரென கஜோல் தனது கணவரான அஜய் தேவ்கனை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement