சினிமா

நடிகை ஓவியாவிற்கு மிகவும் பிடித்த பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர் யார் தெரியுமா? சற்று முன் ஓவியா வெளியிட்ட தகவல்! ரசிகர்கள் அதிர்ச்சி...!

Summary:

Who is the favorite Picchas Season 2 contestant? Shortly before the release of Oviya! Fans shocked ...!

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஓவிய. இந்த நிகழ்ச்சி மூலம் தான் இவர் அனைத்து இளைஞர்களையும் தன்பால் ஈர்த்துள்ளார். மேலும் இவர் அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளரை விட பல மடங்கு மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

அந்த பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சிக்கு பின்பு இவர் எங்கு சென்றாலும் சரி என்ன செய்தாலும் சரி அது அவர்களது ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று பெரியளவாக மாறுகிறது. சமீபத்தில் கூட நடிகை ஓவியவை பிக்பாஸ் சீசன் 2
நிகழ்ச்சி மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெறவேண்டும் என்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்க பட்டார்.

அதற்கு அடுத்து அண்மையில் கூட ஒருமுறை இலங்கைக்கு சென்றார். அங்கும் அவருக்கு மிக பிரமாண்ட அளவில் ரசிகர்களின் வரவேற்பு கிடைத்தது. அதற்கு பின்பு நடிகை ஓவிய ரசிகர்களுடன் ஒருமுறை கலந்துரையாடினார். 

அப்போது நடிகை ஓவியாவை பார்த்து ரசிகர்கள் பிக்பாஸ் சீசன் 2-ல்  உங்களுக்கு மிகவும் பிடித்தவர் யார் என்று கேட்டுள்ளனர். அப்போது நடிகை ஓவியா நான் அந்த நிகழ்ச்சியை பார்ப்பது இல்லை என்று கூறியுள்ளார். பின்பு நடிகை ஓவியா திடீரென்று தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா என்று பதிவு செய்துள்ளார்.


Advertisement