மஞ்சள் காட்டு மைனாவா இது.. இடுப்பு மடிப்பை இறக்கி காட்டிய ரம்யா!வைரல் புகைப்படம் இதோ...

மஞ்சள் காட்டு மைனாவா இது.. இடுப்பு மடிப்பை இறக்கி காட்டிய ரம்யா!வைரல் புகைப்படம் இதோ...


vj-ramya-latest-photo

தொகுப்பாளினி ரம்யா இடுப்பு மடிப்பை இறக்கியபடி புகைப்படம் ஒன்றை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் துணை நடிகையாக கலக்கி வருபவர் VJரம்யா. தொகுப்பாளினியாக இருந்த இவர் அதன் பிறகு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

இதை தொடர்ந்து தமிழில் ஓகே கண்மணி, வனமகன் உள்ளிட்ட  சிறுசிறு வேடத்தில் நடித்து வந்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார்.

இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு அப்ரஜீத்  என்பவரை திருமணம் செய்துகொண்டார் ரம்யா. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர்.தற்போது தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில்,முக்கிய காதாபத்திரத்தில் நடித்து ஹீரோயினி அளவிற்கு மக்கள் மனதை கவர்ந்தார்.

அந்தவகையில் சமூகவலைத்தளகளில் எப்பொழுதும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர் புகைப்படம், ஒர்கவுட் வீடியோகளை வெளியிடுவது வழக்கம். அவ்வப்போது   மஞ்சள் காட்டு மைனாவை போல் இடுப்பு தெரியும்படி புடவையில் கவர்ச்சியை அல்லி வீசியுள்ளார். இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.