சிக்கலில் சிக்கிய பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி! இதுதான் காரணமா?

சிக்கலில் சிக்கிய பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி! இதுதான் காரணமா?


vj-ramya-controversial-reply-to-her-fans

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னோடியாக திகழ்வது விஜய் தொலைக்காட்சி. புது புது நிகழ்ச்சிகள், நாடகங்கள், படங்கள் என மக்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியும் பலரும் மக்கள் மத்தியில் பிரபலம். அதில் ஒருவர்தான் VJ ரம்யா. விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் ரம்யா.

vijay tv

விஜய் நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாது, பல்வேறு விருது வழங்கும் விழாக்களையும் ரம்யா தொகுத்து வழங்கியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு திருமணமா இவர், ஒரு சில கருத்து வேறுபாடுகளால் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது சினிமா, தொலைக்காட்சி என பிஸியாக இருந்து வருகிறார் ரம்யா.

இந்நிலையில் ரசிகர் கேட்ட கேள்விக்கு, ஏடாகூடமாக பதில் கூறி சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறார் ரம்யா. அண்மையில் ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் சில கேள்விக்கு பதிலளித்து வந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா? என்று கேட்டுள்ளார். அதற்கு ரம்யா, லெஸ்பியன்,கே, இருபாலர் என்று அனைவரையும் பிடிக்கும் எப்படி இருந்தால் என்ன பிரச்சனை என்று கோபமாக பதிலளித்துள்ளார்.

vijay tv