சில்லறை சிரிப்பால் ரசிகர்களை சிதறிடிக்கும் VJ மணிமேகலை அவரது கணவருடன் உள்ள வேற லெவல் புகைப்படங்கள்!

சில்லறை சிரிப்பால் ரசிகர்களை சிதறிடிக்கும் VJ மணிமேகலை அவரது கணவருடன் உள்ள வேற லெவல் புகைப்படங்கள்!


vj-manimegalai-latest-photo

குக் வித் கோமாளி மணிமேகலை கணவனுடன்  உள்ள வேற லெவல்  புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில்  தொகுப்பாளினியாக இருந்து தனது கலகலப்பான பேச்சால் மற்றும் சிரிப்பால் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் மணிமேகலை.

பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரை காதலித்து,  காதலுக்கு இரு குடும்பத்தாரும் சம்மதிக்காத நிலையில்  அவர்களைஎதிர்த்து  இருவரும்  திருமணமும் செய்து கொண்டனர். தற்போது சிறந்த ஜோடியாகவும் வலம்வருகின்றனர்.

 தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களை தினமும் அவரது நடிப்பால் மகிழ்வித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர், தற்போது போட்டோஷூட்டில் கணவனுடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த  அழகிய ஜோடியின் புகைப்படம் ரசிகர்களிடயே செம வைரலாகி லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.