சினிமா

இன்னும் உங்க அழகு குறையல..தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் மகனுடன் உள்ள வைரல் வீடியோ காட்சி!

Summary:

தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் அவர் குழந்தையுடன் உள்ள வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருக

தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் அவர் குழந்தையுடன் உள்ள வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சன் மியூசிக் தொலைக்காட்சியில்  தொகுப்பாளினியாக சில வருடங்கள் பணியாற்றி பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். இவர் பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியததோடு,  இவர் நடத்திய நீங்களும் நாங்களும் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்.

பின்னர் கயல் பட நடிகர்  சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மேலும் குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருக்கும் இவர், தனது பையனின் ஹெல்த் விஷயத்தில் அக்கறையாக உள்ள அறிவுரைகளை கூறியுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான Nestle Lactogrow கொடுப்பது மிகவும் நல்லது எனவும் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ காட்சி.


Advertisement