என்ன ஒரு கிளுகிளுப்பு... தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் கணவருடன் உள்ள நெருக்கமான புகைப்படம் இதோ!

என்ன ஒரு கிளுகிளுப்பு... தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் கணவருடன் உள்ள நெருக்கமான புகைப்படம் இதோ!


vj-anjana-rangan-latest-photo-AEG8GB

தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் கணவனுடன் உள்ள நெருக்கமான  புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சன் மியூசிக் தொலைக்காட்சியில்  தொகுப்பாளினியாக சில வருடங்கள் பணியாற்றி பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். இவர் பிரபல நடிகர், நடிகைகளை பேட்டி எடுப்பது மற்றும் படம் பற்றிய தகவல்களை கலந்துரையாடுவது போன்ற பணியை செய்து வந்தவர்.

அதில் இவர் நடத்திய நீங்களும் நாங்களும் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்த இவர் பின்னர் கயல் பட நடிகர்  சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக உள்ளார். தற்போது அஞ்சனா தனது கணவருடன் உள்ள நெருக்கமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடயே லைக்ஸ்சை பெற்று வருகிறது.