சினிமா

கோலம் போட்ட புடவையில் கோலாகலமாக காட்டிய VJ அஞ்சனா ரங்கன்! வைரல் புகைப்படங்கள்...

Summary:

தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் லேட்டஸ்ட் கடற்கரை புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் லேட்டஸ்ட் கடற்கரை புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி மற்றும் சன் மியூசிக் போன்ற சேனல்களில் தொகுப்பாளினியாக சில வருடங்கள் பணியாற்றி பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். இவர் பிரபல நடிகர், நடிகைகளை பேட்டி எடுப்பது மற்றும் படம் பற்றிய தகவல்களை கலந்துரையாடுவது போன்ற பணியை செய்து வந்தவர்.

அதில் இவர் நடத்திய நீங்களும் நாங்களும் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்த இவர் பின்னர் கயல் பட நடிகர்  சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக உள்ளார். புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார். அந்த வகையில் மெல்லிய புடவையில் அப்படி இப்படி இடுப்பை காட்டிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement