சினிமா

விநாயகர் சீரியல் நடிகை வெளியிட்ட பயங்கரமான கவர்ச்சி புகைப்படம்!

Summary:

Vinayakar serial actress Akanksha Puri new photos

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் விநாயகர். தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கும் இந்த தொடர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி பார்க்கின்றனர்.

விநாயகர் சீரியலில் பார்வதி வேடத்தில் நடித்து வருபவர் அகங்க்ஷா பூரி. மும்பையை சேர்ந்த இவர் விநாயகர் தொடரில் பார்ப்பதற்கு ஆச்சு அசலாக தமிழ் பெண் போலவே தோற்றமளிப்பர். ஆனால்  இவரின் உண்மையில் எப்புடி இருப்பார் தெரியுமா?

சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் செம்ம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அந்த அளவிற்கு அதில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.


Advertisement