vikram-keerthy-suresh-expectations
தமிழ் சினிமாவில் அந்த காலத்திலிருந்து இப்ப வரைக்கும் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகர் தான் நம்ம சியான் விக்ரம். சமீப காலமாக இவர் நடித்த படங்கள் எதுவுமே சரியாக போகவில்லை என்று தான் கூற வேண்டும். இதனால் வெகுவாக மனம் உடைத்த நடிகர் விக்ரம் அவர்கள் சாமி – 2 படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார் என தகவல் வந்துள்ளது.
இந்த படத்தை வெற்றி படம் ஆக்கினால் தான் முன்னணி நடிகர் என்ற பெயரை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று மிகவும் உறுதியுடன் செய்யப்பட்டு வந்தார். அதற்கு ஏற்றாற்போல் அவரின் திறமைக்கு தகுந்தவாறு இந்த படத்தில் அதிரடியான சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன என கூறுகிறது சாமி – 2 படகுழு...
இந்த படத்தில் நடிகர் விகாரமிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவரும் இந்த படம் வெற்றியை தான் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார். தனக்கு பின் வந்த எல்லா நடிகையும் என்னை முந்திக்கொண்டு செல்லும்போது நான் மட்டும் பின்தங்கியே இருக்கிறேன் இருக்கிறேன். இனிமேல் அப்படி இருக்க விட கூடாது என்று உறுதியாக உள்ளார்.
ஆகமொத்தம் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவருக்கும் இந்த படம் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்று எதிர் பார்க்கலாம்...
Advertisement
Advertisement