நடிகர் சூர்யாவுக்கு சிறந்த மனிதருக்கான விருதை வழங்கி கவுரவித்துள்ளது விகடன்.! எதற்காக இந்த விருது தெரியுமா.?Vikatan gave best man award to actor surya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் தயாராகிவரும் சூரரைப்போற்று திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்நிலையில் சிறந்த மனிதருக்கான விருதை நடிகர் சூர்யாவுக்கு வழங்கி அவரை கவுரவித்துள்ளது விகடன்.

கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவால் தொடங்கப்பட்ட அகரம் பவுடேசன் அணைத்து பகுதிகளிலும் உள்ள ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியை கொண்டுபோய் சேர்ப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டுவருகிறது.

surya

இந்நிலையில், ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்துவரும் நடிகர் சூர்யாவுக்கு, சிறந்த மனிதருக்கான விருதை வழங்கி கவுரவித்துள்ளது விகடன். விகடன் வழங்கிய விருதை பெற்றுக்கொண்டே நடிகர் சூர்யா விகடனுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.