சினிமா

சற்றுமுன் விஜய் டிவி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

Summary:

vijaytv announced about bigboss

 பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் கேமராக்கள்  முழுவதும் பொருத்தப்பட்ட ஒரே வீட்டிற்குள் 100 நாட்கள், 16 பிரபலங்கள் தொலைக்காட்சி, மொபைல் போன்ற வெளி உலக தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார்.இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களை மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

மேலும்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே முதல் இரண்டு சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் தொடங்குவதற்காகன பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. .இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமலே தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியானது.மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதாக பல பிரபலங்கள் குறித்த தகவலும் வெளியானது. அனால் அவை யாவும் உறுதிசெய்யப்படவில்லை.

இந்நிலையில் பிக்பாஸ் 3 குறித்து பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிக்பாஸ் 3  விரைவில் என்ற  பதிவுடன் ப்ரமோ வீடியோவும் வெளியிட்டுள்ளது . இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.    


Advertisement