சினிமா

விஜய் பட நாயகிக்கு இத்தன்னை கோடி சம்பளமா?

Summary:

vijay63- money-herin

விஜய்யின் 63வது படத்தை பிரபல இயக்குனர் அட்லீ பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.  படத்திற்கான வேலைகள் அனைத்தும்  சென்னையிலேயே நடந்து வருகிறது.

பெரிய விளையாட்டு மைதானம் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடந்துவருகிறது. இந்த நேரத்தில் விஜய்யின் அடுத்தப்பட செய்திகள் வெளியாகி வருகின்றன.

லோகேஷ் நாகராஜ் இயக்க இருக்கும் இந்த புதிய படத்தில் ராஷ்மிகா தான் நாயகி என கூறப்படுகிறது. இப்படத்திற்காக அவருக்கு கோடியில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் தெரிவிக்கின்றன.

 


Advertisement