நான் அதை வெளியிட்டால் தளபதி விஜய் என்னை கொன்றுவிடுவார்...! நடிகை வரலட்சுமி ட்விட்...!

நான் அதை வெளியிட்டால் தளபதி விஜய் என்னை கொன்றுவிடுவார்...! நடிகை வரலட்சுமி ட்விட்...!

vijay-varatachumi-news

நான் அதை வெளியிட்டால் தளபதி விஜய் என்னை கொன்றுவிடுவார்...! நடிகை வரலட்சுமி ட்விட்...! 

சர்க்கார் படக்குழுவில் மொத்த நடிகர் நடிகைகளில் சுட்டி என்றால் நடிகை வரலட்சுமி என்று கூறலாம். இவர் சர்க்கார் படப்பிடிப்பில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை டப்ஸ்மேஷ் எல்லாம் செய்து ரசிகர்களுக்கு அவ்வப்போது விருந்தளித்தார். 

அந்த வகையில் நடிகர் யோகிபாபுவை வைத்து ஒரு வீடியோ போடும்போது அந்த வீடியோ பதிவில் நடிகர் தளபதி விஜய் கை மட்டும் வரும், அதுவும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் எப்போதுமே படப்பிடிப்பில் அமைதியாக இருக்கும் தளபதி விஜய் அவர்கள் , நடிகை வரலட்சுமியுடன் Gimmicks எல்லாம் செய்வாராம். அந்த வகையில் அந்த புகைப்படங்களை எல்லாம் நான் வெளியிட்டால் விஜய் அவர்கள் என்னை கொன்றுவிடுவார் என கலகலப்பாக சிரித்துக்கொண்டே  கூறியுள்ளார் நடிகை வரலட்சுமி.