சினிமா

அடையாளம் தெரியாத அளவிற்கு மாறின விஜய் டிவி ரம்யா! புகைப்படம்!

Summary:

Vijay tv ramya old and current photo goes viral

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னோடியாக திகழ்வது விஜய் தொலைக்காட்சி. புது புது நிகழ்ச்சிகள், நாடகங்கள், படங்கள் என மக்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியும் பலரும் மக்கள் மத்தியில் பிரபலம். அதில் ஒருவர்தான் VJ ரம்யா. விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் ரம்யா.

விஜய் நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாது, பல்வேறு விருது வழங்கும் விழாக்களையும் ரம்யா தொகுத்து வழங்கியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு திருமணமா இவர், ஒரு சில கருத்து வேறுபாடுகளால் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது சினிமா, தொலைக்காட்சி என பிஸியாக இருந்து வருகிறார் ரம்யா.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஏடாகூடமாக பதில் கூறி சில நாட்களுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கினார். தற்போது ரம்யா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யம் அடையவைத்துள்ளது.

காரணம் அவர் உடல் எடையை அப்படியே குறைத்து அதிக ஒல்லியாக மாறியுள்ளார். அந்த புகைப்படத்திற்க்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.


Advertisement