விஜய் டிவி ப்ரியங்காவிற்கு குவியும் வாழ்த்துக்கள்! அட! இதான் விஷயமா?

விஜய் டிவி ப்ரியங்காவிற்கு குவியும் வாழ்த்துக்கள்! அட! இதான் விஷயமா?


Vijay tv priyanka 3rd wedding anniversary

தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் தொலைக்காட்சிகளில் ஓன்று விஜய் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. அதேபோல விஜய் தொலைக்காட்சியில் வரும் தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக உள்ளனர்.

அதில் ஒருவர்தான் பிரியங்கா. தற்போது இருக்கும் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் அதிக அளவிலான ரசிகர்களை கொண்டு பிரபலமாக இருப்பவர் பிரியங்கா. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றுவருகிறார் ப்ரியங்கா.

vijay tv

இந்நிலையில் ப்ரியங்காவிற்கும், பிரவீன் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முப்பு திருமணம் நடைபெற்றது. இன்றுடன் அவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறதாம். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ப்ரியங்கா.

அவரது பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் ப்ரியங்காவுக்கு திருமணநாள் வாழ்த்து கூறிவருகின்றனர்.