சினிமா

அந்த பூனையும் சூப்பர்.. உங்க லுக்கும் சூப்பர்... செம்பருத்தி சீரியல் நடிகையின் குயூட் வைரல் புகைப்படம்!

Summary:

செம்பருத்தி ஜனனி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் குயூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வர

செம்பருத்தி ஜனனி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் குயூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைகாட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாப்பிளை என்ற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனனி அசோக்குமார். மாப்பிளை தொடரில் இவருது நடிப்பால் அனைத்து இல்லதரசிகளையும் கவர்ந்தார்.

அந்த சீரியல் முடிவடைந்தபிறகு விஜய் டிவியில் ஒளிபரமான மற்றொரு சீரியலான மௌன ராகம் என்ற சீரியலில் சிறு வேடத்தில் நடித்தார். வெள்ளித்திரை நடிகர்,நடிகைகள் அளவிற்கு சின்னத்திரை நடிகைகளும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த சீரியல் கதாநாயகிகளில் ஜனனியும் ஒருவர்.

பின்னர்  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'செம்பருத்தி' இதில் ஐஸ்வர்யா அகிலாண்டேஸ்வரிக்கு மருமகளாக  நடித்து வந்தவர் ஜனனி. இவர் சீரியல் தொடங்கியதிலிருந்தே நடித்து வருகிறார். தற்போது அந்த சீரியலில் உள்ள தொடரில் எதோ சில காரணகளால் நீக்கினர்.

தற்போது சமூக வலைத்தளகளில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர் பூனை குட்டியை தூக்கிவைத்தபடி அழகிய சிரிப்புடன் உள்ள குயூட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.


Advertisement