சினிமா

அம்மாடியோ!! வெள்ளை உடையில் வெளிறும் டிடி!! வெள்ளாவி வச்சு வெளுத்தாங்களா? வெயிலில் காட்டாம வளத்தாங்களா..! வர்ணிக்கும் ரசிகர்கள்..

Summary:

தொகுப்பாளினி டிடி வெள்ளை உடையில் வெளிறும் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தொகுப்பாளினி டிடி வெள்ளை உடையில் வெளிறும் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இன்று மக்கள் மத்தியில் பிரபலமாக இருவர் டிடி. இவர் தொகுத்து வழங்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெறுள்ளது. குறிப்பாக ஜோடி நம்பர் ஒன், காபி வித் டிடி, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் இவரது திறமைக்கு ஒரு உதாரணம்.

பவர் பாண்டி, சர்வதாள மயம் ஆகிய படங்களிலும் நடித்து தனது வெள்ளித்திரை பயணத்தை வெற்றிகரமாக நடத்திவருகிறார் டிடி.  தற்போது தொலைக்காட்சி பக்கம் தலை காட்டாமல் இருக்கும் டிடி, சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவரும் இவர், தற்போது வெள்ளை உடையில் உள்ள அழகிய புகைப்படம் ஒற்றை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கமெண்ட்களை பெற்று வருகிறது.


Advertisement