கேட்டரிங் ஆர்டர் பிடிக்க முயற்சிக்கும் பாக்யா - நடந்தது என்ன?.. பாக்யலட்சுமியின் அசத்தல் ப்ரமோ வெளியானது...!

கேட்டரிங் ஆர்டர் பிடிக்க முயற்சிக்கும் பாக்யா - நடந்தது என்ன?.. பாக்யலட்சுமியின் அசத்தல் ப்ரமோ வெளியானது...!


Vijay TV Bhakyalatsumi Serial Cooking Competition Promo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடரில் முக்கியமானது பாக்கியலட்சுமி. தனியொரு அமைதியான பெண்மணியாக இருந்த பாக்யாவை கோபி தனது செயல்பாடுகளால் இன்னும் தனிமைக்கு தள்ளியிருந்தாலும், அவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலான காட்சிகள் எதார்த்த விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாக்கியலட்சுமி தொடரின் ப்ரமோவில், "பெரிய அளவிலான நகர்வுக்காக கேட்டரிங் ஆர்டர் எடுக்க முயற்சிக்கும் பாக்யா வெற்றி அடைவரா? அவருக்கு என்ன ஆகும்? அவரின் மகளின் கல்விக்கட்டணத்தை செலுத்தினாரா?" என்ற எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.