நடு கடலில் குட்டி ஷாட்ஸ் உடன் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி டிடி – புகைப்படம் இதோ!

நடு கடலில் குட்டி ஷாட்ஸ் உடன் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி டிடி – புகைப்படம் இதோ!


Vijay tv anchor dd latest modern look photo goes viral

விஜய் தொலைக்காட்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி டி டி என்ற திவ்ய தர்ஷினி. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு தொகுப்பாளினி இவர். கடந்த 20 வருடங்களாக சின்னத்திரையில் வெற்றிநடைபோட்டு வருகிறார் டிடி.

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், விருது விழாக்கள், போட்டியில் நடுவர், ஒருசில சினிமாக்களில் முக்கிய வேடம் என அசத்தியுள்ளார் டி டி. அவருக்கு சமீபத்தில் கூட 20 வருடங்கள் சின்னத்திரையில் கலக்கியவர் என்று ஒரு அங்கீகாரமும் கொடுத்தார். இவர் தற்போது என்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார்.

இந்நிலையில் வெளிநாடு சென்றுள்ள டிடி அங்கு நடு கடலில் குட்டி ஷாட்ஸ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்.

vijay tv