சினிமா

7C சீரியல் குழந்தை நட்சத்திரம் கேப்பிரில்லா வா இது..? ஹீரோயின் தேகம்..!செம ஸ்டெயில்..! சொக்க வைக்கும் புகைப்பங்கள் உள்ளே..!

Summary:

Vijay tv 7c serial keprila current photos

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் குழந்தை நட்சத்திரம் கேப்ரிளா. 7C தொடரை அடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார்..

சீரியல், சினிமா என இதுவரை குழந்தை நட்சத்திரமாக இருந்த கேப்ரிளா தற்போது நன்கு வளர்த்து ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறியுள்ளார். இதோ அவரது சமீபத்திய சில புகைப்படங்கள்.

மாடர்ன் பெண்ணே

செல்பி புள்ள

சிவப்பு சேலையில் நச் லுக்

கியூட் ஸ்மைல்

கண்ணாடி முன் நின்று டி- ஷர்டை ரசிக்கும் கேப்ரி

அழகு சிரிப்பு


Advertisement