சினிமா

புரோ கபடி 6-வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது...! நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்தார்...!

Summary:

vijay-sethupathy-congrats-pro-kabadi-team

புரோ கபடி 6-வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது...! நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்தார்...! 

புரோ கபடி லீக் தொடர் ஐந்து சீசன் முடிந்த நிலையில் இன்று 6வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் பனிரெண்டு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகள் மொத்தம் பெங்களூரு உள்ளிட்ட நகர்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இன்று தொடங்கும் போட்டி ஜனவரி மாதம் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இந்நிலையில் இந்த லீகிற்கு நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தமிழ் தலைவாஸ் அணிக்கு வாழ்த்த தெரிவித்து அந்த அணிக்காக தனது சப்போர்ட் ஐ தெரிவித்துள்ளார்.

இன்றைய முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் – பாட்னா அணிகள் மோதுகின்றன.
இது நம்ம ஆட்டம்... உங்களுக்காக தலைவாஸ் பாய்ந்து போராட உள்ளனர். உங்களையும் வீரர்களையும் உற்சாகப்படுத்த வருகிறேன். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில் இன்று மாலை 7.30 மணி முதல் விவோ புரோகபடி சீசன் 6ன் முதற்போட்டியை காணுங்கள்... 


Advertisement