விஜய் சேதுபதியின்அடுத்த படம்...! வைரலாகும் புகைப்படம்...!

விஜய் சேதுபதியின்அடுத்த படம்...! வைரலாகும் புகைப்படம்...!


vijay-sethupathi-viral-photo

விஜய் சேதுபதியின்அடுத்த படம்...! வைரலாகும் புகைப்படம்...! 

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது நடித்து வரும் படம் பேட்ட. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இதில் மேலும் சில பிரபலங்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா , சிம்ரன், மேகா ஆகாஷ், த்ரிஷா என முக்கியமான பிரபல நடிகர் பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தில், ரஜினிகாந்திற்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கயுள்ளார். 

இந்நிலையில் விஜய் சேதுபதி பேட்ட படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் பிறகு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வரலாற்றுப் படமான ‘சை ரா நரசிம்ம ரெட்டி’யில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இந்தப் படத்தில் சிரஞ்சீவியின் நெருங்கிய உதவியாளராக ஒபய்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...