சினிமா

அடேங்கப்பா, அருமை.! வைரலாகும் விஜய் சேதுபதியின் கியூட் பேமிலி செல்பி, புகைப்படம் உள்ளே.!

Summary:

vijay sethupathi cute family selfi

தமிழ்சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனது தீராத முயற்சியால் முன்னணி நடிகராக விளங்குபவர் விஜய் சேதுபதி.

இவர் ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை பெரும் ஆச்சரியம் அடைய செய்வார்.மேலும் இவரை பிடிக்காதவர்களே இல்லை என கூறும் அளவிற்கு இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும்  விஜய் சேதுபதி இதுவரை தனது குடும்பத்தை திரைக்கு முன்பு காண்பித்தது கிடையாது. மேலும் விஜய் சேதுபதியின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் இவர்களது மிகவும் அரிதாகத்தான் அவ்வப்போது வெளியாகும்.

இந்நிலையில் தற்போது, விஜய் சேதுபதியின் திருமண நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஃபேமிலி செல்ஃபி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை கண்ட விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement