தலயா? தளபதியா? சாய் பல்லவி இப்படி சொல்லிடாங்களே? என்ன சொன்னாங்க தெரியுமா?

தலயா? தளபதியா? சாய் பல்லவி இப்படி சொல்லிடாங்களே? என்ன சொன்னாங்க தெரியுமா?


Vijay or ajith actress sai pallavi smart answer

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம் மூலம் சினிமாவிற்குள் வந்தவர் நடிகை சாய் பல்லவி. படங்களில் நடிப்பதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற இவர் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.

தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் மாறி 2 படத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. தமிழ் சினிமாவில் எந்த ஹீரோயின் நடிக்க வந்தாலும் முதலில் கேட்கும் கேள்வி தலதளபதியுடன் எப்போது நடிப்பீர்கள் என்று தான். அந்த வகையில் சாய் பல்லவியை மட்டும் விடுவார்களா? அவரும் அந்த கேள்வியில் மாட்டினார்.

Sai pallavi

தல, தளபதி என்றால் யார் படத்தில் நடிப்பீர்கள்? என்று சாய் பல்லவியிடம் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அழித்த சாய்பல்லவி, கதை எந்த படத்தில் நன்றாக இருக்கின்றதோ, அந்த படத்தில் நடிப்பேன்’ என்று கூறியிருந்தார்.