தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள்! இணையத்தில் வைரலாகும் செம வீடியோ!

தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள்! இணையத்தில் வைரலாகும் செம வீடியோ!


vijay-fans-response-after-seeing-vijay-at-shooting-spot

தமிழ் சினிமாவின் தளபதி விஜய். தமிழ் மட்டும் இல்லாது இந்தியா முழுவதும் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். நாளைய தீர்ப்பு படத்தில் தொடங்கிய சினிமா பயணம் சர்க்கார் வரை வளர்ந்துள்ளது. AR முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்க்கார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார் விஜய். ஏற்கனவே தெரி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக தளபதி 63 படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளார்.

vijay

தளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், தளபதி 63 படம் விளையாட்டை மையமாக கொண்ட படம் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. தற்போது தளபதி 63 படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தளபதி 63 பட ஷூட்டிங்கிற்காக தளபதி விஜய் வருகையில் அவரை பார்த்த அவரது ரசிகர்கள் ஆராவாரம் செய்ய ஆரம்பித்தனர். அது சம்மந்தமான வீடியோ ஓன்று வெளியாகியுள்ளது.