அரசியல் சினிமா

நடந்தது என்ன? அரசியல் பிரமுகரை வெளுத்து வாங்கிய விஜய் ரசிகர்கள்..!

Summary:

vijay-fans-against-politicians

நம்ம தமிழ் திரையுலகில் மிகவும் பிரபல நடிகரின் ஒருவர் தான் நம்ம இளையதளபதி விஜய். இவருக்கென தனியாக ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த வகையில் தளபதியின் சர்க்கார் படம் ரிலீஸ் எப்போது என எதிர்பார்த்து கொண்டு தான் காத்திருக்கிறார்கள் தளபதியின் ரசிகர்கள்...

இந்நிலையில் சர்க்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போல இருக்கவும், அதனை கண்டித்து பா.ம.க கட்சியை சேர்ந்த அன்புமணி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார். 

இதன் அடிப்படையில் அன்புமணியின் பா.ம.க கட்சியை சேர்ந்த ஒருவர் கஞ்சா விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் தகவல் தெரிந்து உடன் அவரை உடனே அந்த கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர். 

ஆனால் அண்ட் விஷயம் தெரிந்து தளபதி விஜய் ரசிகர்கள் விட்டு விடுவார்களா? அந்த தகவல்களை மீண்டும் மீண்டும் இணைய பக்கத்தில் பதிவு செய்து வெளுத்து வாங்கிவிட்டனர். 


Advertisement