சினிமா

முதல் முறையாக வெளியான அமித் பார்கவ் சிவரஞ்சனி தம்பதியின் குழந்தையின் புகைப்படம்!

Summary:

Vijaj tv amith daughter photo

கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் அமித் பார்கவ். இவர் என்னை அறிந்தால் படத்தில் ஒரு சீனில் மட்டும் தலையை காட்டுவார்.

மேலும், இவர் தொகுப்பாளனி ஸ்ரீரஞ்சனியை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் சீரியலில் இனி நடிக்க போவதில்லை, புதுவித வேலைகள் செய்ய இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

சமீபத்தில் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி கூறியிருந்தார், அதாவது அவரது மனைவி சிவரஞ்சனி கர்ப்பமாக இருப்பதாக கூறியிருந்தார்.

On the 7th of May, 2019 my wife @chennai_super_queen gave birth to a beautiful baby girl. On the day of Akshaya Tritiya we were blessed with Goddess Mahalakshmi. I’ve been trying to find words to describe my happiness but words fail me. pic.twitter.com/bIomGiPFrF

— Amit Bhargav (@realamitbhargav) May 11, 2019

 

இந்நிலையில் தற்போது இந்த ஜோடிக்கு கடந்த மே 7ம் தேதி அக்ஷய திருதியை அன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.


Advertisement