சினிமா

காதலனுடன் ஒட்டி உரசியபடி புத்தான்டு கொண்டாட்டம்.. நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட வைரல் புகைப்படங்கள்..

Summary:

விக்னேஷ் சிவன், நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

விக்னேஷ் சிவன், நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் முன்னணி நடிகை. பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாரா முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துப்பது மட்டுமில்லாமல் தனி ஒரு நாயகியாகவும் நடித்து கலக்கி வருகிறார்.

இதனிடையே நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா. அன்றில் இருந்து இன்றுவரை இணைபிரியாத ஜோடியாக வலம்வரும் இவர்கள் தற்போது 2021 புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஜோடியாக வெளிநாடு சென்றுள்ளனர்.

அங்கு இருவரும் ஒட்டி உரசியபடி, நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு புத்தண்டு வாழ்த்து கூறியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

 


Advertisement