சினிமா

அடையாளம் தெரியாத படி ஆளே மாறிப்போன வெயில் பட நடிகை பிரியங்கா நாயர்! புகைப்படம் இதோ.

Summary:

Veyil movie actress priyanka nair latest photos

இய்குனார் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஓன்று வெயில். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியும் பெற்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் பிரியங்கா நாயர்.

மலையாள நடிகையான இவர் வெளியில் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். மலையாள சினிமாவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்த நிலையில் தனது முதல் படத்திலையே தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். ஆனால், வெய்யில் படத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக கைகொடுக்கவில்லை.

தொலைபேசி, செங்காத்து பூமியிலே என சில படங்களில் நடித்து வந்த இவர் இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை கடந்த 2012 ல் காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2015 ல் விவாகரத்து செய்து விட்டார்.

இந்நிலையில் நீண்ட காலத்துக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் பிரியங்கா. இவர் அடையாளம் தெரியாத படி ஆளே மாறிபோயுள்ளார்.


Advertisement