மேலேயும் தெரியுது, கீழேயும் தெரியுது.. எதை ரசிக்கிறதுன்னே தெரியலையே.. உர்பியின் கவர்ச்சி மாயத்தால் மயங்கும் ரசிகர்கள்.!

மேலேயும் தெரியுது, கீழேயும் தெரியுது.. எதை ரசிக்கிறதுன்னே தெரியலையே.. உர்பியின் கவர்ச்சி மாயத்தால் மயங்கும் ரசிகர்கள்.!


urofi-javed-latest-video-trending-hot

ஹிந்தி திரையரங்கில் Bade Bhaiyya Ki Dulhania என்ற டிவி சீரியலின் மூலம் பிரபலமடைந்தவர் உர்ஃபி ஜாவத். இவர் பல சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இதன்பின் பிக்பாஸ் ஓடிடி சீசன் 1-ல் கலந்துகொண்டு 8 நாட்களிலேயே எவிக்டாகி வெளியேறினார்.

Urofi Javad

இதனை தொடர்ந்து படவாய்ப்புக்காக கவர்ச்சியை ஆயுதமாகக் கொண்டு சமூகவலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்து வருவார். சில நேரங்களில் இவர் அணியும் உடைகள் அனைவரையும் முகம் சுளிக்கும் வகையிலும், கோபப்படுத்தும் வகையிலும் மோசமாக இருக்கும். 

Urofi Javad

அத்துடன் பிளேடு, ஒயர் போன்றவற்றையும் வைத்து படுமோசமாக கவர்ச்சியான உடையணிந்து வருவார். தற்போது அவர் பொதுவெளியில் இதுபோன்ற ஒரு கவர்ச்சியான உடையணிந்து வந்ததை பலரும் போட்டோ மட்டும் வீடியோ எடுத்தனர். இது குறித்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.