
trisha acting with superstar
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரனான நட்சத்தர நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகம் ஆனார் .பின்னர் லேசா லேசா மற்றும் மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக வலம்வந்தார் .
தற்பொழுது நடிகை திரிஷா -விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகி உள்ள திரைப்படம் 96. இந்த திரைப்படத்தை இயக்குனர் சி.பிரேம் குமார் இயக்குகிறார். இந்த திரைப்பட குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பின் பொது நடிகை திரிஷா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியாவது.,
திரையுலகின் சூப்பர்ஸ்டார் மற்றும் மக்கள் செல்வனுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அந்த ஆசை தற்போதுத ௯௬ படத்தின் மூலமாக நிறைவேறியுள்ளது. பேட்ட படத்தின் மூலமாக தலைவர் ரஜினிகாந்த் கூட நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் மிக பெரிய ஆசை நிறைவேறியது.
நான் ரஜினி உடன் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்று கூறிவந்தது அனைவருக்கும் தெரியும்., இந்த விசயத்தை தலைவரிடம் கூறிய போது குழந்தை போல சிரித்து என்னை கலாய்த்துவிட்டார்.
பேட்ட திரைப்படத்திற்க்காக எனது உடல் எடையையும், தலை முடியையும் குறைத்துள்ளேன்.
அவரது காதல் திருமண வாழ்க்கையை பற்றி கெட பொது ,நான் யாரிடமும் காதல் வயப்படவில்லை, திருமண ஆசையும் தற்போது வரை இல்லை ஆகவே எனக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை, மேலும் எனக்கு ஆண் தோழர்கள் யாரும் இல்லை என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement