2018 இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகை யார் தெரியுமா?

2018 இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகை யார் தெரியுமா?


Top most indian actress 2018

பொதுவாக ஒவ்வொரு வருட முடிவிலும் அந்த வருடத்தில் நடந்த முக்கியமான விஷயங்கள், பிரபலமானவர்களின் பெயர்கள் போன்றவை வெளியாவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் யார் யார் என்பது பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

யாஹூ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2018ல் அதிகம் இணையத்தில் தேடப்பட்ட பெண் சன்னி லியோன் தான். இரண்டாவது இடத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி உள்ளார்.

மூன்றாவது இடத்தில் கேரள இளம் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளார். அவர் ஒரே இரவில் இந்திய அளவில் இணையத்தில் ட்ரெண்ட் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற டாப் ஹீரோயின்களுக்கு அடுத்த இடங்களே கிடைத்துள்ளன. டாப் 10 லிஸ்ட் இதோ.

1. சன்னி லியோன்

2. ஸ்ரீதேவி

3. பிரியா வாரியர்

4. பிரியங்கா சோப்ரா

5. சப்னா சவுத்ரி

6. சோனாலி (காதலர் தினம் பட நடிகை)

7. கத்ரினா கைப்

8. தீபிகா படுகோன்

9.ராதிகா ஆப்தே

10.சோனம் கபூர்