இந்தியாவின் மிக அழகான டாப் 11 நடிகைகள் யார் யார் தெரியுமா? புகைப்படம்!

இந்தியாவின் மிக அழகான டாப் 11 நடிகைகள் யார் யார் தெரியுமா? புகைப்படம்!


top-11-beautiful-actress-in-indian-cinema

இந்தியாவைப் பற்றி நீங்கள் நினைக்கும்போது, ​​உங்கள் மனதில் தோன்றும் முதல் விஷயம் என்ன? அநேகமாக "பசுக்கள் புனிதமானது", "மக்கள் ஏழ்மை" போன்றவை தான் நினைவில் வரும். இவற்றையெல்லாம் தாண்டி இந்தியாவின் மிக சிறப்பு, மற்றும் தனிப்பட்ட ஒன்று தான் - பாலிவுட் சினிமா!

இன்றைய பாலிவுட் சினிமாவில் பல நடிகைகள் தங்களது திறமையாலும், அழகாலும் அனைவரையும் கவர்ந்து வருகின்றனர். அப்படி கவர்ந்தவர்களில் முதல் 11 பேர் பற்றி இங்கு காண்போம்!

1 . தீபிகா படுகோனே
ஓம் ஷாந்தி ஓம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனா இவர் இன்று பாலிவுட்டில் மிகவும் அழகான, திறமையான நடிகையாக முதலில் வளம் வருகிறார்.

deepika padukone


2 . ப்ரியங்கா சோப்ரா

தமிழ், ஹிந்தி என்று பல திரைப்படங்களில் நடித்திருப்பவர் ப்ரியங்கா சோப்ரா. தமிழில் விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படம் 
மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தார்.

deepika padukone

3 . ஆலியா பாட்

மிகவும் இளம்வயது நடிகையான இவர் மூன்றது இடத்தில் உள்ளார்

deepika padukone

4 . பரினீதி சோப்ரா

ஒர்கவுட், மாடலிங், சினிமா என பல்வேறு துறைகளில் ஜொலிப்பவர் பரினீதி சோப்ரா

deepika padukone

5 . அனுஷ்கா சர்மா

பிரபல இதை கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோழியின் மனைவிதான் இவர். தனது அழகான சிரிப்பாலும், திறமையாலும் பலரது 
நெஞ்சங்களை கொள்ளையடித்துள்ளார்.

deepika padukone

6 . சோனாக்ஷி சின்கா

இவர் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தார்!

deepika padukone

7 . கங்கண ரெனவுத்

deepika padukone

8 . சோனம் கபூர்

deepika padukone

9 . திஷா பதனி

deepika padukone

10 . நித்தி அகர்வால்

deepika padukone

11 . தமன்னா

பாகுபலி ஓன்று, பாகுபலி இரண்டு என்று மிகவும் பிரமாண்ட திரைப்படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார் நடிகை 
தமன்னா!

deepika padukone

இவர்கள் அனைவரும் வெறும் கவர்ச்சியால் மட்டும் இல்லாமல், தனது திறமையாலும், அறிவாலும் இந்த இடத்திற்கு வந்துள்ளனர்.