tomorrow-on-words-96-movie
நாளைமுதல் திரைக்கு வருகிறது 96 திரைப்படம்...! ரசிகர்கள் கொண்டாட்டம்...!
தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு வந்த நடிகர் விஜய் சேதுபதி. அவர் நடிக்கும் படங்கள் அனைத்திலும் தனக்கென தனி பாணியில் நடிப்பார். அப்படி அவர் நடித்த படங்கள் நிறைவே ஹிட் கொடுத்துள்ளது. இந்த வகையில் அவர் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம் தான் 96 . இந்த படத்தை படம் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகுமார் தயாரிப்பில் வெளிவர இருக்கிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி,த்ரிஷா கிருஷ்ணன்,தேவதர்ஷினி, ஜனகராஜ், பகவதி பெருமாள் போன்ற சிறிய நட்சத்திரப்பட்டாளத்துடன், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் உட்பட பெரும்பாலும் அறிமுக கலைஞர்கள் தான். இந்த படத்தில் பல முன்னணி நடிகர்களும் பல புது முக நடிகர் நடிகைகளும் உள்ளனர் என்றும் தகவல் உள்ளது. இந்த படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் கல்லூரி காலத்து நட்பு மற்றும் பள்ளி பருவத்து நட்பு ஆகிய கதைகளையும் எடுத்துள்ளார்.
96 படம் நாளை முதல் திரைக்கு வரவுள்ளது.
Advertisement
Advertisement