புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி தொடர்களை இயக்கிய இயக்குனர் திடீர் மரணம்..! சோகத்தில் ரசிகர்கள்.

Tom and Jerry director passes away


Tom and Jerry director passes away

உலகின் மிக புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி படங்களை இயங்கிவந்த இயக்குனர் ஜீன் டைச் உடல்நலக்குறைவால் காலமானார்.

சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் தொடர்களில் ஒன்றான டாம் அண்ட் ஜெர்ரி தொடர்களை இயக்கிய இயக்குனர்களில் ஜீன் டச்சும் ஒருவர். 95 வயதான இவர் உடலநலக்குறைவால் பராகுவேயில் இருக்கும் தனது வீட்டில் காலமானார்.

Tom and Jerry

செக் குடியரசு நாட்டில் இருக்கும் இருக்கும் இவரின் பதிப்பாளர் பீட்டர் ஹிம்கேள் இந்த மரணம் எதிர்பாராமல் நடந்த ஒரு துயரம் என கூறியுள்ளார். மேலும், ஜீன் டச்சு மறைவிற்கு அவரது ரசிகர்களும், பல்வேறு பிரபலங்களும் தங்கள் இறங்கல்கள்களை தெரிவித்துவருகின்றனர்.