மில்லியன் பேரை கிரங்கடித்த அழகிய தமிழ் பெண்..! லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்..! இணையத்தில் வைரலாகும் அழகிய வீடியோ.!

மில்லியன் பேரை கிரங்கடித்த அழகிய தமிழ் பெண்..! லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்..! இணையத்தில் வைரலாகும் அழகிய வீடியோ.!


Tik tak famous videos

இளம் பெண் ஒருவர் பாடிய பாடல் டிக் டாக் சமூக வலைத்தளத்தில் திடீர் வைரலாகிவருகிறது. இளையராஜா இசை அமைப்பில் வெளியான தென்றல் வந்து தீண்டும் போது.. பாடலின் இடையில் அமைந்திருக்கும் வரிகளை அந்த பெண் பாடி பார்வையாளர்கள் அனைவரையும் கிரங்கடித்துள்ளார்.

குறித்த பெண்ணின் குரல் பிரபல பாடகர்களுக்கே சவால் விடும் அளவில் உள்ளது. இருப்பினும் இந்த பாடலை அவர்தான் பாடினாரா? அல்லது, வேறொருவரின் குரலுக்கு இந்த பெண் வாயை மட்டும் அசைகிறாரா என்ற சந்தேக இணையவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இருப்பினும் இந்த காணொளியை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர். அது மாத்திரம் அல்ல, அவரின் திறமைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இந்த வீடியோவை இதுவரை பலட்சம் பேர் பார்த்து லைக் செய்துள்ளன்னர்.