இளையதளபதியுடன் மோதும் அமிர்கான்...! ரசிகர்கள் அதிர்ச்சி...!

thugs-of-hindustan-release-tamil


thugs-of-hindustan-release-tamil

பிரபல முன்னாடி நடிகர் அமீர்கானுக்கு சென்ற வருடம் தங்கல் திரைப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஹிந்தி மொழி மட்டுமின்றி மாட்டாரா மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதற்கு பின்னர் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்னும் படத்தில் நடித்தார். அதன் பிறகு தற்போது தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் எனும் படத்தில்  நடித்து வருகிறார்.
இப்படத்தை யாஸ் ராஜ் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் அமிதாப்பச்சன் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சர்யா இயக்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் வருகின்ற தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கலாம் என படக்குழு கூறுகின்றது. இந்த படம் ஹிந்தி மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கிலும் அதே தீபாவளி அன்று திரைக்கு வருகின்றது என படக்குழு அறிவித்துள்ளது. 

இதனால் அமீர்கான் ரசிகர்கள் மற்றும் இளையதளபதி விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்..