மோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை! புகைப்படம் இதோ!

மோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை! புகைப்படம் இதோ!


theeratha-vilaiyatu-pillai-sara-thiyas-modern-look-phot

இயக்குனர் திரு இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம்   தீராத விளையாட்டுப் பிள்ளை. மூன்று நாயகிகளுடன் விஷால் மெர்சலாக கலக்கியிருப்பார். இந்த படத்தில் நடித்த மூன்று நாயகிகளில் ஒருவர்  சாரா ஜேன் தியாஸ்.

இவர் ஓமன் நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர் 2007 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா ஓமன் என்ற பட்டத்தையும் வென்றார். அதன் பின் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தீராத விளையாட்டு பிள்ளை என்ற தமிழ் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படத்தில் நடித்த மூன்று நாயகிகளில் மிகவும் அமைதியாக, அடக்கமாக நடித்த இவர் சமீபத்தில் தனது படு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றார். தற்போது டூபீஸ் உடையில் படு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

vishal