சினிமா

பிக்பாஸ் வீட்டில் திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்...! சக போட்டியாளர்கள் கடும் பீதி...! என்ன நடந்தது தெரியுமா?

Summary:

The sudden shocking incident in Picasso's house ...! Fear of fellow competitors ... Do you know what happened?

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மொத்தம் 100 நாள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியின் இறுதி வரை அதாவது 100 வது நாள் வரை உண்மையாக இருக்கிறார்களோ அவர்கள் தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆவார்.

இந்த நிகழ்ச்சியில் முதலில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதற்கு பின்பு இரண்டாவது வாரத்தில் இருந்து டாஸ்க்கு மூலம் தலைவர்கள் தேர்வு செய்தனர். மேலும் அதற்கு அடுத்த படியாக வாரம் வாரம் எலுமினேஷனும் நடைபெற்றது.

அந்த சூழ்நிலையில் பாதி பேருக்கு மேல் வெளியேற்ற பட்டு விட்டனர். மேலும் குறைந்தளவு போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர். அந்த சூழ்நிலையில் அதற்கு பதிலாக பிக்பாஸ் சீசன் 1-ன் போட்டியாளர்களான சில குறிப்பிட்ட போட்டியாளர்கள் மட்டும் பிக்பாஸ் சீசன் 2 வீட்டிற்குள் உள்ளே வந்தனர்.

இந்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர உள்ளது. இந்த சூழ்நிலையில் இறுதியில் பைனல் வரை யார் செல்வார்கள் என்று பெரிய போட்டியே தற்போது நடந்து வருகின்றது.

இதனால், தற்போது மேலும் இந்நிகழ்ச்சி பரபரப்பை அடைய, பிக்பாஸ்ஸும் பல கஷ்டமான டஸ்க்கை கொடுத்து வருகின்றார். ஆனால், இன்று திடீரென்று என்ன ஆனது என்று தெரியவில்லை யாசிகா நிலை தடுமாறி மயக்கம் போட்டு கீழே விழுகின்றார்.

இதை பார்த்த அனைத்து சக போட்டியாளர்களும் கடும் அதிர்ச்சியை கொண்டுள்ளனர். மேலும் அவரை அனைவரும் தூக்கி செல்வது பலவும் காட்டப்படுகின்றது.


Advertisement