அது இடுப்பு இல்ல!! இந்திரனோட படைப்பு!! ராஷ்மிக்காவின் இடுப்பை பார்த்து கவிதை பாடும் ரசிகர்கள்..
இயக்குனர் பி.வாசுவின் அடுத்த படம் என்ன தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
the next film of director P.Vasu Fans shocked

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் பி.வாசு. இவர் தமிழில் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அனைத்து படங்களுமே இவருக்கு ஒரு மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. அந்த வகையில் இயக்குனர் பி.வாசு தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களை வைத்து இரண்டு படங்களை இயக்க போகிறாராம்.
அதாவது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் வாழ்க்கை வரலாறை ஒரு படமாகவும், மற்றொரு படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களை வைத்து அனிமேஷன் படமாகவும் எடுத்து வருகிறாராம். அந்த அனிமேஷன் படத்தில் என் பேஸ் என்னும் புதிய அதிநவீன தொழில் நுட்பத்தின் மூலம் மக்கள் திலகம் நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களை உயிரோடு நடிக்கும் படி இயக்குனர் பி.வாசு திரையில் காட்ட உள்ளார்.
மேலும் இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் அனைத்தும் தற்போது இறுதி நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகும் இந்த படம் சுமார் 172 கோடி ரூபாய் செலவில் உருவாக்க படும் என்று கூறியுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது.